வங்கிகள் வேலை நிறுத்தம்; வாடிக்கையாளர்கள் பாதிப்பு
வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் 185 வங்கி கிளைகளைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் 200 கோடி வரை பண பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டது .
- சுந்தரபாண்டியன்