Published on 26/03/2018 | Edited on 26/03/2018

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னையைச்சேர்ந்த பார்கவி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.