அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு லயோலா கல்லூரி மாணவர்கள் போராட்டம்
Published on 05/09/2017 | Edited on 05/09/2017
அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு லயோலா கல்லூரி மாணவர்கள் போராட்டம்
அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், சென்னையில் லயோலா கல்லூரி மாணவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.