அனிதா குடும்பத்தினருக்கு திமுக 10 லட்சம் நிதிஉதவி
அரியலூர் மாவட்டம் குழுமூரில் நீட் தேர்வினால் மருத்துவராகும் கனவு கலைந்து போனதால் தற்கொலை செய்துகொண்டார் மாணவி அனிதா. அவரின் குடும்பத்தினருக்கு திமுக அறக்கட்டளை சார்பில் 10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.