Skip to main content

அதிமுக செயற்குழு கூட்டம் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!!

 AIADMK

 

 

 

அதிமுக செயற்குழுக்கூட்டம் வரும் 20-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது அதிமுக செயற்குழு கூட்டமானது தவிர்க்க முடியாத காரணங்களால் வரும் 23-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக  அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்