அதிமுக தலைமை அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு!
சென்னை - ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் சந்திப்பு நடைபெற உள்ளதால் தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று இரு அணிகள் இணைப்பிற்கு பிறகு இருவரும் ஜெயலலிதா நினைவிடம் செல்ல உள்ளதால், அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.