அதிமுக தொண்டர்கள் 2 பேர் பலி: முதல்வர் நிதியுதவி - இரங்கல்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அம்மாப்பேட்டையில் தமிழக முதமைச்சர் வருகைக்காக பேனர்களை திருப்பி வைக்க முயன்ற இரண்டு பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். ஒருவர் படுகாயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த மணியரசன், கருணநிதி குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் படுகாயமடைந்த சத்யராஜ் என்பவருக்கு ரூ.50,000 வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.