Published on 11/12/2018 | Edited on 11/12/2018
![](http://image.nakkheeran.in/cdn/farfuture/LZUyejVu3sQLJIx8nDH2icmFo7Bg2FcHQEOzrnuqOYU/1540809384/sites/default/files/inline-images/admk-office.jpg)
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையிலான இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.