Skip to main content

மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 12/07/2021 | Edited on 12/07/2021

 

ி

 

சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் இன்று (12.07.2021) சந்தித்துப் பேச உள்ளார். அரசியலுக்கு வரவில்லை என ரஜினிகாந்த் கூறிய பின் மக்கள் மன்ற நிர்வாகிகள் வேறு கட்சிகளில் இணையும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. சந்திப்புக்குப் பிறகு ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேச வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்