கோவை ஆணையர் அதிரடி ;
பெண் போலீஸிடம் சில்மிஷம் செய்த அதிகாரி இடமாற்றம்!
நீட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது கூட்டத்தில் பெண் போலீஸிடம் காவல்துறை அதிகாரி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். காவல்துறை அதிகாரி சில்மிஷத்தில் ஈடுபட்ட வீடியோ சமூகவலைதளங்களில் தீயாக பரவியது.
இந்நிலையில், பெண் போலீசிடம் தவறாக நடந்த காவல் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை அடுத்து கோவை ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.