27 மாணவர்கள் ஜாமீனில் விடுவிப்பு
நீட் தேர்வுக்கு எதிராக் அசென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி கைதான 27 மாணவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் சொந்த ஜாமீனில் போலீசார் விடுதலை செய்தனர்.