சென்னையில் 13 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்
சென்னையில் 13 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து கமிஷ்னர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். செந்தில்முருகன், விஜயலட்சுமி, லட்சுமி, கோவிந்தராஜ், ராஜாபால், மதியழகன், ராயப்பன் ஏசுநேசன் உள்ளிட்ட 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.