![Youth record in the form of the rising sun](http://image.nakkheeran.in/cdn/farfuture/Se-mhkc_f3bXbg1_HZ1MPobyH4zr-3MdvJlqnOG7jIY/1613460553/sites/default/files/2021-02/th-4_1.jpg)
![Youth record in the form of the rising sun](http://image.nakkheeran.in/cdn/farfuture/IxzZ7xvjBkCKjxZTglm0cE-SDCJM3uGF5UoMlrc7pKc/1613460553/sites/default/files/2021-02/th-2_3.jpg)
![Youth record in the form of the rising sun](http://image.nakkheeran.in/cdn/farfuture/TVCdAuyMi-DjSHrVJvmvylOXLePeMGmptWZAZkX85jY/1613460554/sites/default/files/2021-02/th-1_3.jpg)
![Youth record in the form of the rising sun](http://image.nakkheeran.in/cdn/farfuture/JKO2vOBLGgp2PpPCrIThmnN9rBGuL9C13LNY2gELFw0/1613460554/sites/default/files/2021-02/th_3.jpg)
Published on 16/02/2021 | Edited on 16/02/2021
சென்னை, கொட்டிவாக்கம் YMCA மைதானத்தில் 6,000 இளைஞர்கள் உதயசூரியன் வடிவில் நின்று உலக சாதனை செய்தனர். இதற்கான உலக சாதனை அங்கீகாரத்துக்கான சான்றிதழ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. இதில் திமுக சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.