Published on 21/03/2019 | Edited on 21/03/2019

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்துள்ளது. சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளை பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விழுப்புரத்தில் பானை என்கிற தனி சின்னத்தில் நிற்கிறது. விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.