Skip to main content

ரேபரேலி்யில் சோனியா, அமேதியில் ராகுல் - காங்கிரஸ் வேட்பாளர்கள் முதல் பட்டியல் 

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

 

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்  15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.  குஜராத் மாநிலத்தில் 4 வேட்பாளர்களையும்,   உத்தரபிரதேசத்தில் 11 வேட்பாளர்களையும்,  அறிவித்துள்ளது.  சோனியாகாந்த் ரேபரேலி தொகுதியிலும்,  ராகுல்காந்தி, அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளார்.

 

 

l

 

சார்ந்த செய்திகள்