




Published on 21/09/2020 | Edited on 21/09/2020
சமீபத்தில் இந்திக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டி-சர்ட்கள் ட்ரெண்டாகி வந்தது. அதுபோலவே நீட் தேர்வுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட டி-சர்ட் அணிந்து பலரும் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சைக்கிள் பயணத்தின்போது “Ban NEET" என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட் அணிந்திருந்தார்.