Skip to main content
Breaking News
Breaking

மோடிதான் எங்கள் டாடி : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published on 08/03/2019 | Edited on 08/03/2019
Rajendra Balaji



ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ''அதிமுக ஆட்சியில் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். மதவாதத்திற்கு இடம் கிடையாது. அம்மா என்ற ஆளுமை இல்லாத நேரத்தில் மோடிதான் எங்கள் டாடி. மத்தியில் மோடி ஆட்சியும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியும் வேண்டும்'' என்றார். 


 

சார்ந்த செய்திகள்