





Published on 06/05/2019 | Edited on 06/05/2019
மதிமுகவின் 26ம் ஆண்டு தொடக்க விழா இன்று மதிமுகவின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொடியேற்றினார். மே 6 1994ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.