Published on 24/03/2019 | Edited on 24/03/2019

கோவை, சிங்காநல்லூரில் தனியார் பள்ளியில் மருத்துவர்களுடன் நடந்துகொண்டிருந்த கலந்துரையாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மருத்துவர்களுடன் கமல் கலந்துரையாடிய நிகழ்ச்சிக்கு முறையாக அனுமதி பெறவில்லை எனக்கூறி தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தியுள்ளனர்.