Published on 18/12/2019 | Edited on 18/12/2019

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் புதன்கிழமை (18.12.2019) மாலை 4 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.