Published on 01/04/2019 | Edited on 01/04/2019

வேலூர் மாவட்டம், காட்பாடியிலுள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மீண்டும் வருமானவரி சோதனை நடைபெற்றுவருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற வருமானவரி சோதனையில் ரூ.10 இலட்சம் கைப்பற்றப்பட்டது எனக்கூறிய வருமானவரித்துறை இன்று மீண்டும் சோதனையில் இறங்கியிருக்கிறது.