![edappadi palanisamy tribute to mgr in marina](http://image.nakkheeran.in/cdn/farfuture/lmx2D7HdXV-Vbigj-JwIsaf0kpWq3h2uW4Ckp2vHt8Y/1671865254/sites/default/files/2022-12/mgr-eps-album1.jpg)
![edappadi palanisamy tribute to mgr in marina](http://image.nakkheeran.in/cdn/farfuture/PlDExhh9YQERy4zkpI_VVybxTM2QDY0Tsa1Y642NXc8/1671865254/sites/default/files/2022-12/mgr-eps-album-2.jpg)
![edappadi palanisamy tribute to mgr in marina](http://image.nakkheeran.in/cdn/farfuture/e8CnxtdneykWGSHK8UC6R7qH5c3POkiI-RFlnL-ApMo/1671865254/sites/default/files/2022-12/mgr-eps-album-03.jpg)
![edappadi palanisamy tribute to mgr in marina](http://image.nakkheeran.in/cdn/farfuture/_aD68jMCx2Uyd57vA6JAOC20Jd9ap2FSl9iOYmXFaa0/1671865254/sites/default/files/2022-12/mgr-eps-album-4.jpg)
![edappadi palanisamy tribute to mgr in marina](http://image.nakkheeran.in/cdn/farfuture/cbdTT6Vj1YM6QUrnoQC8ru14BENVZzRz8qUvEEtNtwc/1671865254/sites/default/files/2022-12/mgr-eps-album-5.jpg)
Published on 24/12/2022 | Edited on 24/12/2022
அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 35 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. காலை முதல் மக்கள் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் கூடி தொடர்ந்து நினைவு அஞ்சலி செலுத்திய வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் வந்து மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் அதிமுகவின் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.