Published on 24/03/2019 | Edited on 24/03/2019
தேர்தல் களம் நாளுக்குநாள் பரபரப்பாகிக்கொண்டே இருக்கிறது, களத்திலும் சரி, இணையத்திலும் சரி.

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு கரூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதி வேட்பாளராக ஜோதிமணி அறிவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தேர்தல் பிரச்சார வேலைகள் நடந்துவருகின்றன. இந்நிலையில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரான செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோதிமணிக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாக பதிவிட்டிருந்தார். அதற்கு ஜோதிமணி நன்றி கூறியுள்ளார்.
மிக்க நன்றி சகோ? https://t.co/i041pHDnZZ
— Jothimani (@jothims) March 24, 2019