Skip to main content

அதிமுக கூட்டணியில் தேமுதிக!!! - ஓ.பன்னீர்செல்வம்

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

 

vijayakanth o panneerselvam


 

தேமுதிக கூட்டணி முடிந்து அவர்கள் சார்பில் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் துணை முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்த பேட்டியில் அவர் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதியாகும், இன்னும் சிறிது நேரத்தில் தேமுதிக தலைவர்கள் என்னை சந்திப்பார்கள் எனக் கூறியுள்ளார். அதிமுக கூட்டணி பொதுக்கூட்டம் இன்னும் சிறிது நேரத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்