



Published on 17/08/2020 | Edited on 17/08/2020
மருத்துவப் படிப்பில் நடப்பாண்டு முதல் OBC மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் இணைந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.