Published on 20/03/2019 | Edited on 20/03/2019

திருநெல்வேலியில் அமமுக சார்பாக ஞான அருள்மணி என்பவர் போட்டியிடுகிறார். தற்போது அவர் உட்பட 50 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக வாகனங்களில் சென்றது உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.