Skip to main content

மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ்

Published on 26/08/2017 | Edited on 26/08/2017

மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களை விடுத்ததற்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி மாறன் சகோதர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

சார்ந்த செய்திகள்