Skip to main content

மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

Published on 16/08/2017 | Edited on 16/08/2017
மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின்றன. 

சார்ந்த செய்திகள்