Skip to main content

மிசோரம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு...வரலாறு படைத்த பா.ஜ.க

Published on 11/12/2018 | Edited on 11/12/2018

 

cou

 

5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில் மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை அனைத்து தொகுதிகளிலும் முடிவடைந்துள்ளது. 40 தொகுதிகளில் கொண்ட மிசோரத்தில் மிசோரம் தேசிய முன்னணி கூட்டணி 26 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், சுயேட்சைகள் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜ.க முதன்முறையாக இந்த மாநிலத்தில் ஒரு இடத்தில வெற்றிபெற்றுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்