Published on 02/11/2018 | Edited on 02/11/2018
சென்னை உயர்நீதிமன்றத்தின் 2வது நீதிபதி ஹூலுவாடி ஜி. ரமேஷை மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
ஜெயலலிதா நினைவிட வழக்கை விசாரித்தவர் ஹூலுவாடி ஜி. ரமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.