Published on 15/11/2018 | Edited on 15/11/2018

கார்த்திகை மாத பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், சபரிமலைக்குள் செல்ல இருந்த பத்திரிகையாளர்கள் இன்று நிலக்கல்லில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.