Published on 23/03/2018 | Edited on 23/03/2018

கல்வி தனியார் மயமாக்குவதை எதிர்த்தும், பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியரை நீக்கம் செய்யவேண்டும் என்றும் ஜே.என்.யூ மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். இந்த பேரணியை தண்ணீர் பீய்ச்சி கலைத்தனர் காவல்துறையினர்.