Published on 21/09/2019 | Edited on 21/09/2019
டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் இன்று மதியம் 12 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு.
தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தலைமையில் இன்று மதியம் 12 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது.
மஹாராஷ்ட்ரா, ஹரியானா, ஜார்கண்ட் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல்களின் தேதிகள் அறிவிக்க வாய்ப்புகள் இருக்கலாம். மேலும் தமிழ்நாட்டில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்ரவாண்டி பெரவை தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல் தேதிகளையும் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியிலும் காமராஜ் நகர் சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.