Published on 27/03/2018 | Edited on 27/03/2018

சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள காக்னிசண்ட் நிறுவனத்தின் வங்கிக்கணக்குகளை முடக்கியது வருமான வரித்துறை. அரசுக்கு வரி செலுத்தாத புகாரில் 2,500 கோடியிலான வங்கிக்கணக்குகளை முடக்கியது வருமான வரித்துறை.