

Published on 12/11/2019 | Edited on 12/11/2019
கேரளாவில் மாற்றுதிறனாளி ஒருவர் அம்மானில பினராயி விஜயனை சந்தித்தார். அப்போது முதலமைச்சர் நிவாரணி நிதிக்கு காசோலை அளித்துவிட்டு, பின்னர் முதலமைச்சர் பிரனாயி விஜயனுடன் செல்பி எடுத்துக்கொண்டார். இந்த நெகிழ்ச்சியான காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.