Skip to main content

163-ல் இருந்து 72-க்கு வந்த பாஜக.... 

 

இன்று ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ்-101, பாஜக-72, மற்றவை-23 என்ற நிலையில் உள்ளது.
 

முன்னதாக 2013ஆம் ஆண்டு நடந்த தேர்தல் முடிவில் காங்கிரஸ் இங்கு 21 தொகுதிகளிலும், பாஜக 163 தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்