Skip to main content

அருண்ஜெட்லி - அன்புமணி ராமதாஸ் சந்திப்பு!

Published on 10/08/2017 | Edited on 10/08/2017
அருண்ஜெட்லி - அன்புமணி ராமதாஸ் சந்திப்பு!



தீப்பெட்டி மற்றும் வெடி பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு கோரி மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மனு அளித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்