Published on 27/11/2018 | Edited on 27/11/2018

தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு ஒப்புதல் தரமாட்டோம் என காவிரி மேலாண்மை வாரியத்தலைவர் மசூத் ஹூசைன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், காவிரி ஆற்றின் படுகை பகுதிக்குள்தான் மேகதாது அணை வருகிறது, அதனால் இந்த ஆணையத்தின் தலையீடு கண்டிப்பாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.