Published on 15/08/2018 | Edited on 15/08/2018

தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாத் வடநரே தெரிவித்துள்ளார்.