Skip to main content

'47.74 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனை'- ஐ.சி.எம்.ஆர். தகவல்!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

covid 19 samples tested till date icmr


நாடு முழுவதும் இன்று (08/06/2020) காலை 09.00 மணிவரை 47,74,434 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.
 


அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,08,048 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். குறிப்பிட்டுள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசுகளும் கரோனா பரிசோதனையை அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்