







Published on 26/11/2020 | Edited on 26/11/2020
கடந்த சில தினங்களாகப் பெய்த மழை காரணமாக, சென்னை அருகே பெருங்களத்தூர் மற்றும் அதன் அருகே உள்ள இரும்புலியூர், அருள்நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. தரைதளம் முழுக்க தண்ணீர் புகுந்ததால், சிலர் மாடியில் தங்கியிருந்தனர். மாடியில் தங்கமுடியாதவர்கள் குடியிருக்கும் வீட்டைவிட்டு வெளியேறினர்.