Published on 17/01/2022 | Edited on 17/01/2022

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக புவியரசனுக்கு பதிலாக செந்தாமரைக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செந்தாமரைக்கண்ணன் இதற்கு முன்னதாக சென்னை வானிலை மையத்தின் காலநிலை மாற்ற மைய இயக்குநராக இருந்துவந்தார். தற்போது இவர் மாற்றப்பட்டுள்ளதால், அப்பதவிக்கு வானிலை மைய இயக்குநர் புவியரன் சென்னை வானிலை மையத்தின் காலநிலை மாற்ற மைய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.