Skip to main content

வெளியானது சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்...

Published on 06/05/2019 | Edited on 06/05/2019
cbse 10 th result



சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. பிப்ரவரி 2 முதல் மார்ச் 29 வரை நடந்த இந்த பொதுத்தேர்வை 27 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். ஏற்கனவே சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in மற்றும் cbse.nic.in. என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

 

 

சார்ந்த செய்திகள்