பாசிச எதிர்ப்பில் ஆம் ஆத்மி பணிவது ஏன்..? தி.மு.க. துணிவது ஏன்? - முனைவர் ஜெ. ஹாஜாகனி
Published on 19/10/2022 | Edited on 19/10/2022
டெல்லி மாநில ஆம் ஆத்மி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச் சர் ராஜேந்திரபால் கௌதம், தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகி யிருப்பதன் காரணம் தேசத்தை அதிர வைக்கிறது.
என்ன குற்றம் செய்துவிட்டார் அவர்?
கொலை, கொள்ளை, மானபங்கம், கலவரம் நடத்துதல் என ஏதேனும் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டாரா? அல்லது பா...
Read Full Article / மேலும் படிக்க,