எடப்பாடி பழனிச்சாமியின் பினாமி காண்ட்ராக்டர்களான செய்யாதுரை, ஈரோடு ராமலிங்கம், கோவை கே.சி.பி. கன்ஸ்ட்ரக் சன் வரிசையில் பாண்டித்துரையை தற்போது வளைத்திருக்கிறது ஒன்றிய அரசின் வருமானவரித் துறை. பாண்டித்துரையின் காண்ட்ராக்ட் விவகாரங்கள் குறித்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமே விரிவாக நக்கீரனில் ...
Read Full Article / மேலும் படிக்க,