தீரனுக்காகத் தேடிய போது 'நக்கீரன்'தான் வந்தது! - இயக்குனர் எச்.வினோத் எக்ஸ்க்ளூசிவ்
Published on 23/02/2022 | Edited on 23/02/2022
"சதுரங்க வேட்டை', "தீரன் அதிகாரம் ஒன்று', "நேர்கொண்ட பார்வை' என இயக்குனர் எச்.வினோத் இயக்கிய படங்கள் எதுவுமே சாதாரணமானவை அல்ல. ஆழ்ந்த ஆய்வும், உண்மை களும், தகவல்களும், விறுவிறுப்பும் நிறைந்த இந்தப் படங்களின் வரிசையில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள "வலிமை' திரைப்படம...
Read Full Article / மேலும் படிக்க,