மோடி அரசுக்கு புதிய தொரு தலைவலி உருவாயிருக்கிறது. குஜராத்தை தலைமையாகக் கொண்ட ஏ.பி.ஜி. ஷிப்யார்டு நிறுவனம் பல்வேறு வங்கிகளில் கிட்டத்தட்ட ரூ.22,842 கோடி கடன்வாங்கி மோசடி செய் திருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. நீரவ் மோடியின் 14,000 கோடி ரூபாய் கடனே இதற்குமுன் வங்கிகளில் கடன் வாங்க...
Read Full Article / மேலும் படிக்க,