கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் அக்கறைப் பார்வை விவசாயம் மீது விழுந்தது. நாயகன் விவசாயியாக அல்லது விவசாயிகளுக்காகப் போராடுபவராக அல்லது விவசாயம் குறித்து ஒரு வசனமேதும் பேசுபவராக பல படங்களில் வந்தனர். இப்படி பல படங்கள் வந்தாலும் அதிலெல்லாம் ஹீரோ ஒரு விவசாயி, கார்ப்பரேட் வில்லன் என்...
Read Full Article / மேலும் படிக்க,