ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட் டணிக்கு போட்டியாக அ.தி. மு.க. கூட்டணியும், இரட்டை இலை சின்னத் தோடும், கூட்டணி, கோஷ்டிகளின் ஒருங்கிணைப் போடு களத்தில் இறங்கியுள்ளதால் தேர்தல் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. தரப்பில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் பலரும் பிரச்சாரத்தில் ...
Read Full Article / மேலும் படிக்க,