சம்பளத்தை ஏற்றும் ஸ்ருதி!
நடிகை ஸ்ருதிஹாசன், தொடர்ந்து தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். காரணம், சமீபத்தில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான சிரஞ்சீவியின் "வால்டர் வீரய்யா', பாலகிருஷ்ணாவின் "வீர...
Read Full Article / மேலும் படிக்க,